sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

/

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக


PUBLISHED ON : செப் 09, 2024

Google News

PUBLISHED ON : செப் 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. பியானோ --------------- நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இசைக்கருவி.

2. இது ------------------------------ ஆம் ஆண்டு --------------- என்கிற இத்தாலிய இசைக்கருவி வடிவமைப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

3. மிருதுவான, ஒலிமிக்க இசையைக் குறிக்கும் ---------------, ----- ---------- ------------------- ஆகிய இத்தலிய மொழிச்சொற்களில் இருந்து உருவானதே --------------- என்கிற சொல். இதுவே பின்னாள்களில் சுருக்கமாக 'பியானோ' என அழைக்கப்பட்டது.

4. இதில் மொத்தம் -------- ------- பாகங்கள் உள்ளன.

5. பியானோவில் --------- கட்டைகள் உண்டு.

6. -------------- பியானோக்கள் அதிவேகத்தில் வாசிக்க ஏற்றவை.

7. இவை சிம்பொனி ஆர்கஸ்ட்ராவில் --------, --------------- வாத்தியங்களாகக் கருதப்பட்டன.

8. --------------------- --------------- இத்தாலிய மன்னர்கள் பொழுதுபோக்குக்காக வாசிக்க உருவாக்கப்பட்டவையே.

9. நவீன மின்னணு பியானோக்கள் --------------------- ----- ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

10. இவற்றில் --------------- உலோகத் தந்திகள் உண்டு.

விடைகள்:

1. இத்தாலி

2. 1700, பார்ட்டொலோமியோ கிறிஸ்டோஃபோரி

3. பியானோ, ஃபோர்டே, பியானோஃபோர்டே,

4. 12 ஆயிரம்

5. 88

6. கிராண்ட்

7. தந்தி, தாள

8. மெடிசி

9. 1980

10. 230






      Dinamalar
      Follow us