PUBLISHED ON : நவ 18, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணாடியால் ஆன இசைக்கருவிகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள்.
1. கீபோர்டு போல இரு கைகளால் அழுத்தி வாசிக்கப்படும் கண்ணாடி இசைக்கருவி?
2. இந்தியாவில் மிகப் பிரபலமான காற்றிசைக் கருவியின் கண்ணாடி வடிவம்?
3. ஜப்பானின் ஹாரியோ கண்ணாடித் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய கண்ணாடியாலான இத்தாலியத் தந்தி இசைக்கருவி?
4. நம்மூர் ஜலதரங்கம் போலப் பல்வேறு கண்ணாடி கப்-களில் தட்டி இசைக்கப்படும் கண்ணாடி இசைக்கருவி?
5. 1952ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்டு, ஃப்ராங்காஸ் சகோதரர்கள் உலோக ராட், கண்ணாடி கொண்டு உருவாக்கிய கண்ணாடி இசைக்கருவி?
விடைகள்:
1. கிளாஸ் ஹார்மோனிக்கா
2. லாரண்ட் கிரிஸ்டல் புல்லாங்குழல்
3. கிளாஸ் வயலின்
4. கிளாஸ் ஹார்ப்
5. கிரிஸ்டல் பாஸ்செட்