உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 25, 2019

அ நிறம் | அளவு
இந்தியாவில் பதிவு செய்த மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றிய பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிக டாக்டர்களைக் கொண்ட (1,35,456 பேர்) மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை, மஹாராஷ்டிர மாநிலம் (1,73,384) பிடித்துள்ளது; கர்நாடகம் (1,22,875) மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டிலேயே குறைவான டாக்டர்களைக் கொண்ட மாநிலமாக மிசோரம் (74) உள்ளது.
