உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 28, 2019

அ நிறம் | அளவு
தமிழகத்தில், புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இவை திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என ஆறு நகரங்களில் அமையவிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 32ஆக உயரும்.
