உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 11, 2016

அ நிறம் | அளவு
இந்தியாவின் இஸ்ரோ (ISRO) அமைப்பும் அமெரிக்காவின் நாசா (NASA) அமைப்பும் இணைந்து ஒரு செயற்கைக் கோளை உருவாக்க உள்ளன. சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் காரணிகள், சுனாமி, நில நடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படும். இதற்கு 'நிஸார்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
