தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இயல்பான இயற்பியல்: நிறையா? எடையா?

இயல்பான இயற்பியல்: நிறையா? எடையா?

இயல்பான இயற்பியல்: நிறையா? எடையா?


PUBLISHED ON : ஆக 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

கோடிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் வர வேண்டிய சொல் 'நிறையா' அல்லது 'எடையா' என கண்டறிக.



1. ---இன் அலகு 'நியூட்டன்'.



2. இயற்பியல் தராசு மூலம் ---- அளவிடப் படுகிறது.



3. --- என்பது ஓர் அடிப்படை அளவாகும்.



4. ---இன் அலகு 'கிலோகிராம்'.



5. --- இடத்திற்கு இடம் மாறும் திறன் பெற்றது.





விடைகள் 1) எடை, 2) நிறை, 3) நிறை, 4) நிறை, 5) எடை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us