sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/எண்ணும் எழுத்தும்: விலை என்ன?

எண்ணும் எழுத்தும்: விலை என்ன?

எண்ணும் எழுத்தும்: விலை என்ன?


PUBLISHED ON : மே 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2025


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரகு என்பவர் பர்னிச்சர் கடைக்குச் சென்று மெத்தை, மேஜை, நாற்காலி ஆகியவற்றை வாங்கினார்.

மூன்றும் சேர்த்து ரூ.2800 ஆனது.

இதில்,

* மேஜை விலையை விட மெத்தை விலை ரூ.1800 அதிகம்.

* அதேநேரத்தில், நாற்காலி விலையுடன் ரூ.2600 இருந்தால், அவரால் மெத்தையையும் மேஜையையும் வாங்கிட முடியும்.

எனில், மெத்தை, மேஜை, நாற்காலி ஆகியவற்றின் தனித் தனி விலை என்ன?

கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!



விடைகள்:
மெத்தை, மேஜை, நாற்காலி ஆகியவற்றின் விலை = ரூ.2800

மேஜை விலையை x என்க.

மெத்தை விலை = x+1800

நாற்காலி விலை + 2600

= x + (x + 1800)

நாற்காலி விலை

= 2x + 1800 - 2600

ஆக, மூன்று பொருள்களின் மொத்த விலை = x + x + 1800 + 2x

+ 1800 - 2600 = 2800

=> 4x + 1000 = 2800

=> 4x = 2800 - 1000

=> x = 1800/4

=> x = 450

எனவே, மேஜை விலை = ரூ.450.

மெத்தை விலை = 450 + 1800 = ரூ.2250

நாற்காலி விலை = 2(450) + 1800 - 2600 = 900 - 800 = ரூ.100.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us