sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

எண்ணும் எழுத்தும்: வயது கணக்கு

/

எண்ணும் எழுத்தும்: வயது கணக்கு

எண்ணும் எழுத்தும்: வயது கணக்கு

எண்ணும் எழுத்தும்: வயது கணக்கு


PUBLISHED ON : ஏப் 28, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த முதியவரது வயது ஓர் இரண்டு இலக்க எண்.

முதல் இலக்கத்திலிருந்து இரண்டாம் இலக்கத்தைக் கழித்தால் 4 வரும்.

அதேநேரத்தில், முதல் இலக்கத்தின் வர்க்கத்தையும் இரண்டாம் இலக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டினால் 40 வரும்.

அப்படியென்றால் இவரது வயது என்ன?

விடைகள்:

முதியவரது வயதான இரண்டு இலக்க எண்ணை xy என்க.கொடுக்கப்பட்ட தகவலின்படி,

x-y = 4 ...(i)

மேலும், x2+y2 = 40...(ii)

கணித சூத்திரம்: (x-y)2 = x2-2xy+y2 ...

(iii) படி, சமன்பாடு (i), (ii)ஐ சமன்பாடு

(iii)இல் பிரதியிட்டால், 42 = 40-2xy என்று கிடைக்கும்.

இதனை, --2xy = 16-40 என்று எழுதலாம்.

மேலும், -2xy = -24

=> x×y = 12.

இதன்மூலம், xஇன் மதிப்பு 6 என்றும் yஇன் மதிப்பு 2 என்றும் அறியலாம்.

ஆக, முதியவரது வயது 62.

(26 வயதுக்காரரை நாம் முதியவர் என்று சொல்வதில்லை என்பதால் 62 என்பதே சரி)






      Dinamalar
      Follow us