PUBLISHED ON : ஏப் 15, 2019

அ நிறம் | அளவு
இஸ்ரேலைச் சேர்ந்த இசாக் ஹாயிக்கு வயது 73. உலகின் வயதான கால்பந்து கோல்கீப்பர் இவர்தான். தொழில்முறை கால்பந்துப் போட்டிகளில், விளையாடி இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர், உருகுவே நாட்டைச் சேர்ந்த 53 வயதான ராபர்ட் கர்மோனா, இச்சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார்.
