sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

நூற்றுக்கு நூறு: எவ்வளவு நேரம் ஆகும்?

/

நூற்றுக்கு நூறு: எவ்வளவு நேரம் ஆகும்?

நூற்றுக்கு நூறு: எவ்வளவு நேரம் ஆகும்?

நூற்றுக்கு நூறு: எவ்வளவு நேரம் ஆகும்?


PUBLISHED ON : நவ 03, 2025

Google News

PUBLISHED ON : நவ 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு தண்ணீர் தொட்டியை A குழாயால் 15 மணி நேரத்தில் நிரப்ப முடியும்.

ஆனால், அது முதல் பாதியை நிரப்பியதும்; தொட்டியை வேகமாக நிரப்ப, B குழாயும் திறக்கப்படுகிறது.

தனியாக, B குழாய் மட்டும் அந்தப் பாதியை நிரப்பினால், அது 10 மணி நேரம் எடுத்துகொள்ளும்.

எனில், தொட்டி முழுவதும் நிரம்ப எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?



விடைகள்: விடை: 10.5 மணி நேரம்


விளக்கம்:

தொட்டியை A குழாயால் 15 மணி நேரத்தில் நிரப்ப முடியும். அப்படியானால், முதல் அரை தொட்டியை நிரப்ப அது, 1/2 ÷ 1/15 = 15/2 = 7.5 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கும்.

மீதி பாதி தொட்டியை இரண்டு குழாய்களும் சேர்ந்து நிரப்புகின்றன.

அப்படியானால், 1/15 + 1/10 = 1/6

இவை எடுத்துக்கொள்ளும் நேரம் = 1/2 ÷ 1/6 = 6/2 = 3

ஆக, மொத்த நேரம் = 7.5 + 3 = 10.5 மணி நேரம்.






      Dinamalar
      Follow us