தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நூற்றுக்கு நூறு: தேர்வில் எத்தனை கேள்விகள்?

நூற்றுக்கு நூறு: தேர்வில் எத்தனை கேள்விகள்?

நூற்றுக்கு நூறு: தேர்வில் எத்தனை கேள்விகள்?


PUBLISHED ON : பிப் 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு மாணவி போட்டித் தேர்வு ஒன்றை எழுதினார். தேர்வில், x கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது.

முதல் 20 கேள்விகளில், அந்த மாணவி 15 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தார்.

மீதமிருந்த கேள்விகளில், 3இல் 1 பங்கு, அதாவது, 1/3 கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதினார்.

மாணவி 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால், தேர்வில் கேட்கப்பட்ட மொத்த கேள்விகள் (x) எத்தனை?

அ) 100, ஆ) 20, இ) 50, ஈ) 40.



விடை: இ) 50.


தீர்வு: கேள்வியில் உள்ள தகவல்களை வைத்து, இந்தச் சமன்பாட்டை அமைக்கலாம்:

15 + 1/3 × (x-20)

= 50% × x

(இதில், (x-20) என்பது முதல் 20 கேள்விகள் போக மீதமுள்ளவை.)

15 + x/3 - 20/3

= 50x/100

15 + x/3 - 20/3 = x/2

x/3 - x/2 = 20/3 - 15

(2x-3x)/6 = (20-45)/3

-x/6 = - 25/3

x/6 = 25/3

x = 25/3 × 6

x = 25 × 2

x = 50.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us