தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கோப்பை வென்றது பாட்னா

கோப்பை வென்றது பாட்னா

கோப்பை வென்றது பாட்னா


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், புரோ கபடி லீக் தொடருக்கான 4ஆவது சீசன் நடந்தது. ஐதராபாத்தில் நடந்த ஃபைனலில் பாட்னா, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பாட்னா அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாகக் கோப்பை வென்றது.

* பெண்களுக்கான ஃபைனலில் ஸ்டிரோம் குயின்ஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஃபயர் பேர்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us