தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கண்டுபிடியுங்கள்

கண்டுபிடியுங்கள்

கண்டுபிடியுங்கள்


PUBLISHED ON : ஜன 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு உள்ள குறிப்புகளை வைத்து விடையைக் கண்டறியுங்கள்!

* பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கோளில் இதுவும் ஒன்று.

* 2023ஆம் ஆண்டு, இந்தியாவின் அபு மலையின், குருசிகர் ஆய்வகத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

* பூமியிலிருந்து 731 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

* தன்னுடைய நட்சத்திரத்தைச் சுற்றி வர இந்தக் கோள், 7.24 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். அவ்வளவு அருகில் இருக்கிறது.

* இந்தக் கோள் வியாழனை விட 13 மடங்கு அதிக நிறை உடையது.

* இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1670 கெல்வின். எந்தக் கோள் என்று கண்டுபிடித்தீர்களா?

விடைகள்: TOI 4603b

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us