தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூமி ரேகை: பொருத்துங்கள்

பூமி ரேகை: பொருத்துங்கள்

பூமி ரேகை: பொருத்துங்கள்


PUBLISHED ON : மார் 18, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நதிகளை அவற்றின் கிளை நதிகளுடன் பொருத்துங்கள்.

1) சிந்து - அ) அமராவதி

2) கங்கை - ஆ) துங்கபத்திரை

3) யமுனை - இ) இந்திரவதி

4) கோதாவரி - ஈ) சம்பல்

5) கிருஷ்ணா - உ) கோசி

6) காவிரி - ஊ) ஜீலம்

விடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us