
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நீச்சல் ரகத்தின் பெயர் என்ன?
2. சர்வதேச நீச்சல் போட்டியில் நான்கு முறை வெற்றிபெற்ற இளம் வீராங்கனை யார்?
3. ஜிம் பயிற்சியின் எந்த ரகத்தைச் சேர்ந்தது நீச்சல்?
4. உலகின் முதல் நீச்சல் குளம் எங்கு, எப்போது கட்டப்பட்டது?
5. உலகின் முக்கியமான சில நீச்சல் வகைகளின் பெயர்களைக் கூறுங்கள்.
விடைகள்:
1. ஃப்ரீஸ்டைல்
2. சம்மர் மெக்கின்டாஷ் (17 வயது) (கனடா)
3. கார்டியோ (இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சி)
4. மூன்றாம் நூற்றாண்டில் மொஹஞ்சதாரோ நாகரிகத்தில் (தற்போது
பாகிஸ்தான் உள்ள இடத்தில்).
5.
ஃப்ரீஸ்டைல் (Freestyle), ஃபிரன்ட் கிரால் (Front Crawl), பேக்ஸ்ட்ரோக்
(Backstroke), பிரஸ்ட் ஸ்ட்ரோக் (Breaststroke), பட்டர்ஃபிளைஸ்ட்ரோக்
(Butterfly stroke), சைடு ஸ்ட்ரோக் (Sidestroke)

