தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாதுகாப்புக்கு அபராதம்!

பாதுகாப்புக்கு அபராதம்!

பாதுகாப்புக்கு அபராதம்!


PUBLISHED ON : ஏப் 15, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஞ்சாபைச் சேர்ந்தவர், சர்தூல் சிங் கும்மான். இவர், 2015இல் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது, திடீரென காரணமின்றி இறக்கிவிடப்பட்டார்.

இதை எதிர்த்து நுகர்வோர் உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த ஆணையம் சர்தூலுக்கு, ஏர் இந்தியா 1 இலட்சம் ரூபாயை நஷ்டஈடாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்னையே இறக்கிவிட்டதற்குக் காரணம் என்று ஏர் இந்தியா பதிலளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us