தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வார்த்தையோடு விளையாடு!

வார்த்தையோடு விளையாடு!

வார்த்தையோடு விளையாடு!


PUBLISHED ON : ஜூன் 03, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் நடக்கும் ஸ்பெல்லிங்க பீ (Spelling Bee) விளையாட்டு உலக அளவில் புகழ்பெற்றது. இதில், ஆங்கிலத்தில் உள்ள கடினமான வார்த்தைகளின் எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும். இந்த ஆண்டுப் போட்டியில், 8 பேர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் 7 பேர் இந்திய வம்சாவளியினர். வெற்றியாளர்களுக்குத் தலா 35 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us