
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2019ஆம் ஆண்டிற்கான உலக காற்றின் தரம் பற்றிய அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவிலுள்ள மூன்றில் இருபங்கு நகரங்கள் (30 இல் 21) மிகவும் மாசுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகரான டில்லி முதலிடத்தில் உள்ளது. காற்று மாசுபடுதலால், 15 வயதை எட்டும் முன்பே குழந்தைகள் மரணம் அடைகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

