உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 18, 2016

அ நிறம் | அளவு
ஜன. 6-கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில், மும்பையைச் சேர்ந்த பிரனவ் தனவேத், ஆயிரம் ரன்னைக் கடந்தார். பள்ளி அளவிலான போட்டியில் தனி ஆளாக 1009 ரன்கள் எடுத்து அசத்தினார்.
323 பந்துகளைச் சந்தித்த இவர் 59 சிக்ஸர் (sixer) பறக்கவிட்டார். 129 பந்துகளை பவுண்டரிக்கு (Boundary) விரட்டினார். இவரது இந்த சாதனையை ஹர்பஜன் சிங், சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
