
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகளாவிய எதிர்காலத்திற்கான கல்விப் பட்டியல் 2019 (WEFFI) வெளியாகியுள்ளது. இதில் இந்தியா, முந்தைய இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி, 35வது இடத்தைப் பிடித்துள்ளது. கல்விக்கொள்கை, கற்பிக்கும் இடம், சமூக, பொருளாதாரச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. முதல் மூன்று இடங்களை முறையே, பின்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

