தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தனியாருக்குத் தடை

தனியாருக்குத் தடை

தனியாருக்குத் தடை


PUBLISHED ON : ஜூன் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டால்ஃபின்கள், திமிங்கிலங்கள் ஆகியவற்றை தனி நபர்கள் வளர்க்கத் தடை விதித்துள்ளது கனடா அரசாங்கம். ஃப்ரீ வில்லி (Free Willy) என்றழைக்கப்படும் இச்சட்டத்தின் மூலம், இவ்வுயிரினங்களைத் தனியார் யாரும் வளர்க்கவோ, இனப்பெருக்கம் செய்ய வைக்கவோ, ஏற்றுமதி/இறக்குமதி செய்யவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அந்நாட்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் இச்சட்டத்தை வரவேற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us