தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செலவைக் குறைக்க மின் மயமாகிறது ரயில்வே

செலவைக் குறைக்க மின் மயமாகிறது ரயில்வே

செலவைக் குறைக்க மின் மயமாகிறது ரயில்வே


PUBLISHED ON : ஏப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரமாண்ட துறையான இந்திய ரயில்வேயில், பெரும்பாலான ரயில்கள் டீசல் மூலமே இயக்கப்படுகின்றன. எரிபொருள் செலவாக மட்டும் ஆண்டுக்கு 32,000 கோடி ரூபாய் செலவாகிறது. அதில், டீசலுக்கு மட்டும் 20,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்நிலையில், ரயில் பாதைகளை மின்சார வழித்தடமாக மாற்றி, செலவைக் குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, 'நடப்பு நிதியாண்டில் 4 ஆயிரம் கி.மீ., ரயில் பாதையை மின் வழித்தடமாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம். 16,815 கி.மீ., ரயில்பாதையை மின்மயமாக மாற்ற ரூ.17,165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய பாதைகளை மின்மயமாக்குவதன் மூலம், செலவு பாதியாகக் குறையும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இருக்காது.' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us