தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சாதிப்பாரா சர்பராஸ்

சாதிப்பாரா சர்பராஸ்

சாதிப்பாரா சர்பராஸ்


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டுவென்டி - 20' உலக கோப்பை தொடரில் சொதப்பிய பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதையடுத்து கேப்டன் அப்ரிதி, பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவி விலகினார்கள். 'டுவென்டி - 20' அணியின் புதிய கேப்டனாக சர்பராஸ் அகமது நியமிக்கப்பட்டார். விக்கெட் கீப்பரான இவர், ஏற்கெனவே ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us