தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/பிளஸ் 1 மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'

பிளஸ் 1 மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'

பிளஸ் 1 மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 'மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை' என்ற இந்தத் திட்டத்தில், 10ஆம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 1ல் தொடங்கி, நவம்பர் 15 வரை http://www.maef.nic.in இணையதளத்தில் நேரடியாகப் பதியலாம். அதன் நகலை கல்வி அறக்கட்டளை முகவரிக்கு நவம்பர் 30க்குள் அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us