உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 12, 2019

அ நிறம் | அளவு
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள ரோபோ, தானாகவே ஐஸ் ஸ்கேட்டிங் செய்யக் கற்று அசத்தியுள்ளது. ஸ்கேட்டர்பாட் (Skaterbot) என்ற இந்த ரோபோ, ஏ.ஐ. மூலம் இயங்குகிறது. ”நாங்கள் அதற்கு பனிப்பரப்பின் மீது ஸ்கேட் செய்வதன் அடிப்படைகளை மட்டுமே கூறினோம்” என்கிறார் இதனை உருவாக்கியவரான பேராசிரியர் ஸ்டெலியன்.
