sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மார் 26, 2018

Google News

PUBLISHED ON : மார் 26, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 26, 1973 - லாரி பேஜ் பிறந்த நாள்

இணையதள தேடு பொறிகளில் பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய இருவரில் ஒருவர். 2014ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபராக, 'பார்ச்சூன்' இதழால் தேர்வு செய்யப்பட்டார்.

மார்ச் 27, 1845 - வில்ஹெம் ரான்ட்ஜன் பிறந்த நாள்

எக்ஸ் (X) கதிர்களைக் கண்டறிந்து, இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். அவரது பெயரால் தனிம அட்டவணையில் 111வது தனிமமாக ரான்ட்ஜனியம் இருக்கிறது.

மார்ச் 27, 1961 - சர்வதேச நாடகக்கலை நாள்

1948இல் உருவாக்கப்பட்ட, சர்வதேச நாடக்கலை நிறுவனம் (ITI), பல்வேறு நாடக நிகழ்வுகளை நடத்தி வருகிறது. யுனெஸ்கோ மற்றும் கலாசாரத் துறையின் சார்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 1, 1508 - முட்டாள்கள் நாள்

ஏப்ரல் 1க்குப் பதில், ஜனவரி 1 என புதிய ஆண்டு முறை நடைமுறைக்கு வந்தது. இதை அறியாமல் ஏப்ரல் 1இல் புத்தாண்டு கொண்டாடியவர்களைக் கேலி செய்ய இந்த நாள் பிறந்தது.

ஏப்ரல் 1, 1940 - வங்காரி மாதாய் பிறந்த நாள்

கென்ய நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர். சுற்றுச்சூழல் பணிக்காக 1991இல் கோல்டுமேன் விருதையும், 2004இல் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.

ஏப்ரல் 1, 1937 - முகமது அமித் அன்சாரி பிறந்த நாள்

அரசியல் நிபுணர், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் கலைக்கழக உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 2007 முதல் 2017 வரை இருந்தார்.






      Dinamalar
      Follow us