தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/துளிர் திறனறிதல் போட்டி 2019!

துளிர் திறனறிதல் போட்டி 2019!

துளிர் திறனறிதல் போட்டி 2019!


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான திறனறிதல் போட்டியை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி, வரும் நவ.-2ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவுசெய்யக் கடைசி நாள்: 30.09.2019. வெற்றி பெறுபவர்களுக்கு, அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகள் சந்திப்பு மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:- 94868 27773, 94867 66565.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us