உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 25, 2016

அ நிறம் | அளவு
மலேசியாவில் உள்ள இபோ நகரில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் போராடிய இந்திய அணி 0 - 4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றது. ஆஸ்திரேலிய அணி தங்கத்தைத் தட்டிச்சென்றது. மலேசியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு வெண்கலம் கிடைத்தது.
