தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆறாம் முறை 'ஆசியா' கோப்பை

ஆறாம் முறை 'ஆசியா' கோப்பை

ஆறாம் முறை 'ஆசியா' கோப்பை


PUBLISHED ON : மார் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்களாதேஷில் உள்ள மிர்பூரில் நடந்த ஆசிய கோப்பை 'டுவென்டி-20' இறுதி ஆட்டம் மழை காரணமாக 15 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. பின் எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (60), கோஹ்லி (41*), கேப்டன் தோனி(20) ஆகியோர் ஆட்டத்தால், 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஆறு முறை ஆசியக் கோப்பையை வென்ற முன்னிலை அணியாக இந்தியா திகழ்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us