sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

பேசும் சட்டம்: தனிநபர் உரிமை எது?

/

பேசும் சட்டம்: தனிநபர் உரிமை எது?

பேசும் சட்டம்: தனிநபர் உரிமை எது?

பேசும் சட்டம்: தனிநபர் உரிமை எது?


PUBLISHED ON : மார் 16, 2026

Google News

PUBLISHED ON : மார் 16, 2026


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. தகவல் தொடர்பு சம்பந்தமாக நம் நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் - இந்தியன் டெலிகிராப் சட்டம் - 1885.

அ) சரி ஆ) தவறு

2. இருநபர்களுக்கிடையேயான உரையாடலை அவர்களில் ஒருவர் பதிவு செய்யலாம்.

அ) சரி ஆ) தவறு

3. தகவல் தொடர்பு சட்டம் - 2023இன் படி, தனிப்பட்ட நபரின் தொலைபேசி உரையாடல்களை அரசு உட்பட யார் வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கலாம்.

அ) சரி ஆ) தவறு

4. இருநபர்களுக்கு இடையேயான உரையாடலை அவதூறு பரப்பும் நோக்கில் பதிவு செய்து வெளியிடுவது, தண்டனைக்குரிய குற்றம்.

அ) சரி ஆ) தவறு.

விடைகள்: 1, ஆ 2, அ 3, ஆ 4, அ






      Dinamalar
      Follow us