உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 29, 2019

அ நிறம் | அளவு
குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. இக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
