நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியையொட்டி, இந்திய வீரர் விராட் கோஹ்லியின் மெழுகுச்சிலை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. டுசாட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இச்சிலை, வரும் ஜூலை 17 வரை பார்வைக்கு இருக்கும். ஏற்கெனவே, தடகள வீரர் உசேன் போல்ட், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் சிலைகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

