sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/அகிம்சைக் கதைகள் 147!

அகிம்சைக் கதைகள் 147!

அகிம்சைக் கதைகள் 147!


PUBLISHED ON : ஆக 26, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, மாணவர்களுக்கு அறத்தையும் அகிம்சையையும் போதிக்கும் வகையில், 147 கதைகள் அடங்கிய 21 தொகுதிகளைத் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது சென்னை காந்தி அமைதி நிறுவனம். 01.09.2019க்குள் தலைமை ஆசிரியரின் ஒப்புகைக் கடிதத்துடன் விண்ணப்பிக்கும் முதல் ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இத்தொகுதி மிகக்குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் என்கிறது நிறுவன அறிக்கை. மேலும் விவரங்களுக்கு: kulandhaisamy.gpf@gmail.com, அல்லது 8939215045 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us