தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆச்சரியம்! ஆனால் உண்மை

ஆச்சரியம்! ஆனால் உண்மை

ஆச்சரியம்! ஆனால் உண்மை


PUBLISHED ON : ஜூன் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. விண்வெளியில் பறந்த விண்கலத்தில் முதன்முதலில் சாப்பிடப்பட்ட பொருள் ஆப்பிள் சாஸ்!

2. அன்னாசி செடியில் இருந்து கனி கிடைக்க, 2 - 3 ஆண்டுகள்ஆகும்.

3. வெள்ளரிக்காய்,95 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது.

4. ஆரம்பத்தில் கேரட்டின் நிறம் ஊதா, மஞ்சள் ஆகும். ஆரஞ்சு நிறத்தில் அவை முதலில் இருக்கவில்லை.

5. இறைச்சியைவிட ப்ரோகோலியில், அதிகம் புரதச்சத்து உள்ளது.6. தர்ப்பூசணி, வாழைப்பழம் ஆகியன, 'பெர்ரி' வகையைச் சேர்ந்தவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us