PUBLISHED ON : மே 22, 2023

அ நிறம் | அளவு
அ. வண்ணக் கயிறுகள் விதவிதமாக வைக்கப்பட்டுள்ளன. எந்தெந்தக் கயிற்றின் முனைகளைப் பிடித்து இழுத்தால், முடிச்சு விழும் என்று கண்டுபிடியுங்கள்.
ஆ. சதுர கார்டு போர்டு அட்டை ஒன்றை எடுங்கள். படத்தைப் பாருங்கள். அதில் உள்ளது போல், ஒரு முக்கோணத்தை வெட்டுங்கள். ஒரு முக்கோணத்தை வெட்டி முடித்ததும், நான்கு முக்கோணங்கள் கிடைக்கும். அவற்றைக் கலைத்துப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தம்பியையோ தங்கையையோ கூப்பிடுங்கள். இந்த நான்கு முக்கோணத்தை வைத்து ஒரு சதுரத்தை உருவாக்கச் சொல்லுங்கள்.
