தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/பேசும் பசுமை: சரியாகப் பொருத்துங்கள்

பேசும் பசுமை: சரியாகப் பொருத்துங்கள்

பேசும் பசுமை: சரியாகப் பொருத்துங்கள்


PUBLISHED ON : டிச 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் பிரபலமான புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அவை அமைந்துள்ள மாநிலங்களோடுப் பொருத்துங்கள்.

1. அல்போன்ஸா மாம்பழங்கள் - அ) ஆந்திரப்பிரதேசம்

2. குண்டூர் சன்னம் மிளகாய் - ஆ) கேரளம்

3. ஆரணிப்பட்டு - இ) மகாராஷ்டிரம்

4. நஞ்சன்கூடு வாழைப்பழம் - ஈ) தமிழ்நாடு

5. கைப்பாடு அரிசி - உ) கர்நாடகம்



விடைகள்:


1. இ

2. அ

3. ஈ

4. உ

5. ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us