
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் டிஜிட்டல் நிர்வாகத்தில் (E-Governance) சிறப்பாகச் செயற்பட்ட மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கேரளம் முதலிடத்தையும், கோவா இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன. 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கிய இத்திட்டத்தில், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகியவை பட்டியலில் கீழே உள்ளன.

