தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசு

10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசு

10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசு


PUBLISHED ON : மே 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்கான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை அழிக்க முடியும். இந்த பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டின் பத்து வயது சிறுவனுக்கு, பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டு இருக்கிறது. 'வளர்ந்ததும் (இணைய) பாதுகாப்பு ஆய்வாளராக விரும்புகிறேன்' என்று அந்தச் சிறுவன் தெரிவித்திருக்கிறான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us