தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/உயிரின் தூரிகை: எங்கே உள்ளன?

உயிரின் தூரிகை: எங்கே உள்ளன?

உயிரின் தூரிகை: எங்கே உள்ளன?


PUBLISHED ON : ஜூன் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு இந்தியாவில் உள்ள சில விலங்குகள் சரணாலயங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை அவை உள்ள மாநிலங்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.

1. காஸிரங்கா சரணாலயம் - அ) மத்தியப் பிரதேசம்

2. கன்ஹா தேசியப் பூங்கா - ஆ) மேற்கு வங்கம்

3. சுந்தரவன சரணாலயம் - இ) கேரளம்

4. பெரியாறு வனவிலங்கு சரணாலயம் - ஈ) கர்நாடகம்

5. பந்திப்பூர் சரணாலயம் - உ) அசாம்

விடைகள்: 1. உ 2. அ 3. ஆ 4. இ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us