தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிரின் தூரிகை: எந்தக் குடும்பம்?

உயிரின் தூரிகை: எந்தக் குடும்பம்?

உயிரின் தூரிகை: எந்தக் குடும்பம்?


PUBLISHED ON : டிச 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு தாவரவியல் குடும்பங்களின் சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சரியான தாவரக் குடும்பங்களின் பெயர்களுடன் பொருத்துங்கள்.

1. நைட்ஷேட் குடும்பம் (Nightshade Family) - அ) லாமியேசி (Lamiaceae)

2. பயறுக் குடும்பம் (Legume Family) - ஆ) சொலானேசி (Solanaceae)

3. புல் குடும்பம் (Grass Family) - இ) ரூட்டேசி (Rutaceae)

4. புதினா/துளசி குடும்பம் (Mint Family) - ஈ) ஃபேபேசி (Fabaceae)

5. சிட்ரஸ்/ரூ குடும்பம் (Citrus/Rue Family) - உ) போயேசி (Poaceae)

விடைகள்: 1. ஆ 2. ஈ 3. உ 4. அ 5. இ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us