PUBLISHED ON : செப் 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழே கொடுக்கப்பட்டுள்ள மலர்களை அவற்றில் நிறைந்துள்ள நிறமிகளோடு சரியாகப் பொருத்துங்கள்.
1. ரோஜா - அ) ஃபிளவனாய்டு (Flavonoid)
2. செவ்வந்தி - ஆ) டெல்பினிடின் (Delphinidin)
3. நீல சங்குப் பூ - இ) கரோட்டினாய்டு (Carotenoid)
4. வெண் தாமரை - ஈ) ஆந்தோசயனின் (Anthocyanin)
விடைகள்: 1. ஈ 2. இ 3. ஆ 4. அ

