தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காண்டாமிருகம் மறைவு

காண்டாமிருகம் மறைவு

காண்டாமிருகம் மறைவு


PUBLISHED ON : ஜன 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தான்சானியாவில், உலகின் வயதான காண்டாமிருகம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. பாஸ்டா என்ற இந்தப் பெண் காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது, 1965ஆம் ஆண்டு, முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. 54 ஆண்டுகள் அந்தப் பகுதியிலேயே அது சுற்றித்திரிந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நோயால் அவதியுற்று வந்த காண்டாமிருகத்தை வனவிலங்கு காப்பகத்திற்குக் கொண்டுவந்தனர். 57 வயதில் அது தனது மூச்சை நிறுத்திக்கொண்டது. பொதுவாக காண்டாமிருகங்கள் 37 முதல் 43 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us