தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெரிதாகும் அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

பெரிதாகும் அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

பெரிதாகும் அமெரிக்க - சீன வர்த்தகப் போர்


PUBLISHED ON : செப் 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் வர்த்தகப் போர், பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா அதிகப்படுத்தி இருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதான வரியைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. 6,000 கோடி டாலர் (சுமார் ரூ.4.3 லட்சம் கோடி) மதிப்புக்கு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இப்புதிய வரி விதிப்பு, தேன், காபி, தொழிற்துறைக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள் என, பல்வேறு பொருட்களின் மீதும் பாய்கிறது.

வர்த்தக உரசல்களைத் தவிர்க்கவும், அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை நிறுத்தவுமே இந்த வரி விதிப்பு என, சீனாவின் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us