தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/காரை திருப்பிக் கொடுக்கும் திபா

காரை திருப்பிக் கொடுக்கும் திபா

காரை திருப்பிக் கொடுக்கும் திபா


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த திபா, தனக்குப் பரிசாக வழங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ. சொகுசு காரை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவரது பயிற்சியாளர் பிசேஸ்வர் நந்தி கூறுகையில், “இது திபாவின் முடிவு மட்டுமல்ல. அவரது குடும்பத்தினர் மற்றும் எனது முடிவு. இதற்கு முக்கிய காராணங்களாக, பி.எம்.டபிள்யூ. கார் பராமரிப்பு மையங்கள் அகர்தலாவில் இல்லை; சாலை வசதி இல்லை. இதற்கு பதில், காரின் விலையை பணமாக திபா வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என யோசனை கூறியுள்ளோம். இல்லாவிட்டால், அவர்கள் எவ்வளவு பணம் வழங்கினாலும் ஏற்றுக்கொள்வோம்,” எனக்கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us