
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் மிக வயதான ஆணாக, ஜப்பானைச் சேர்ந்த 112 வயது சிட்டெட்சு வதனபே என்பவர், கின்னஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது நீண்ட ஆயுளின் இரகசியம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''கோபப்பட வேண்டாம்; எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்'' என்று கூறியுள்ளார் வதனபே.

