உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 10, 2019

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மிதக்கும் ரோபோட்டுகளை (“Roboat”) உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோட்டுகள், தண்ணீரில், பிற ரோபோக்களுடன் இணைந்து பாலத்தை உருவாக்கும். அதுமட்டுமன்றி, மேடைகள், நடைபாலங்கள், போக்குவரத்து மிதவைகள் உள்ளிட்ட வடிவங்களிலும் உருமாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
