உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 11, 2016
அ நிறம் | அளவு
ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள், தங்கள் மொபைல் போனில், 'டிவி' நிகழ்ச்சிகளை இனி, காண முடியும். நான்கு மெட்ரோ நகரங்கள் உட்பட, 16 நகரங்களில், தூர்தர்ஷனின், 'டிஜிட்டல் டெரஸ்டிரியல் டெலிவிஷன்' (Digital Terrestrial Television - DTTV) சேவை தொடங்கப்பட்டுள்ளது. யு.எஸ்.பி ஓ.டி.ஜி. (USB On The Go) வசதியுள்ள ஸ்மார்ட் போன்,'டேப்லெட்'களில் 'டிவி' நிகழ்ச்சிகளைக் காணலாம். சீரான அலைவரிசைக்கு தேவையான மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பஸ், ரயில்களில் பயணம் செய்யும்போது, 'வை - ஃபை' (Wi Fi) மூலம் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.
