
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக நாடுகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கான உதிரி பாகங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன. இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால், ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால், வாகன உதிரிபாகங்கள் கிடைக்காமல் பல நிறுவனங்கள் தடுமாறுகின்றன. இதன் காரணமாகவே தென்கொரியாவில் உள்ள ஹுண்டாய் கார் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டு, பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

