உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 21, 2016

அ நிறம் | அளவு
நமது தோலின் மேல் பகுதியில் இருக்கும் செல்கள் உண்மையில், உதிரத் தயாராக இருக்கும் இறந்த செல்கள். புதிய செல்கள், கீழ்ப் பகுதியில் உற்பத்தி ஆகி மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகரும். மேல்புறத்திற்கு வரும்போது இறந்திருக்கும். விரைவில் இந்த செல்கள் உதிர்ந்துவிடும்.
