தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெஸ்ட் இண்டீஸ் 'இரட்டை மகிழ்ச்சி'

வெஸ்ட் இண்டீஸ் 'இரட்டை மகிழ்ச்சி'

வெஸ்ட் இண்டீஸ் 'இரட்டை மகிழ்ச்சி'


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டாவில் நடந்த 'டுவென்டி - 20' உலகக் கோப்பை பைனலில் முதலில் 'பேட்டிங்' செய்த இங்கிலாந்து அணி 155/9 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் 4 சிக்சர் விளாசிய பிராத்வைட் வெற்றி தேடித் தந்தார். 20 ஓவரில் 161/6 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இரு முறை உலக கோப்பை (2012,16) பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது. அதே போல பெண்களுக்கான பைனலிலும் வெஸ்ட் இண்டீஸின் பெண்கள் அணி (149/2) 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை (148/5) வீழ்த்தி, கோப்பை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us